தக்கடை
thakkatai
இரட்டைத் தட்டுள்ள நிறைகோல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரட்டைத்தட்டுள்ள நிறைகோல். (C. G. 91.) A pair of scales;
Tamil Lexicon
s. (Tel.) a great balance with wicker-work scales.
J.P. Fabricius Dictionary
, [tkkṭai] ''s. (Tel.)'' A great balance with wicker work scales, ஓர்நிறையறிகருவி, ''(R.)''
Miron Winslow
takkaṭai,
n. T. takkēda.
A pair of scales;
இரட்டைத்தட்டுள்ள நிறைகோல். (C. G. 91.)
DSAL