Tamil Dictionary 🔍

துரோகம்

thuroakam


ஐவகை நன்றியில் செய்கை ; தீங்கு ; ஏமாற்றுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீங்கு. 1. Harm, evil; பாதகம் 2. Crime, heinous offence, wrong, sin; இராசத்துரோகம், சுவாமித்துரோகம், குருத்துரோகம், இனத்துரோகம், பிதிர்த்துரோகம் என்ற ஐவகை நன்றியில் செய்கை. 3. Perfidy, treason, treachery, ingratitude, of which there are five kinds, viz., irāca-t-turōkam, cuvāmi-turōkam, kuru-t-turōkam, iṉa-t-turōkam, pitir-t-turōkam; ஏமாற்றுகை. Loc. 4. Cheating, deceiving;

Tamil Lexicon


s. treachery, perfidy, treason, against those to whom one should feel attachment (as God, the king, the guru, benefactors, relatives etc); 2. wickedness, a heinous offence, sin, பாதகம். துரோக சிந்தை, -சிந்தனை, treacherous designs. துரோகம்நினைக்க, to intend or design evil to a person. துரோகம்பண்ண, to deal treacherously. துரோகி, a treacherous or cruel person. சுவாமி துரோகம், perfidy against God.

J.P. Fabricius Dictionary


, [turōkam] ''s.'' Crime, wickedness, trespass, heinous offence, wrong, sin, பாத கம். 2. Perfidy, treachery, treason, re bellion, இரண்டகம். W. p. 431. DROHA. --''Note.'' There are reckoned five kinds of treason, இராசதுரோகம், treason against the king,; சுவாமிதுரோகம், sin against God; குருத் துரோகம், sin against a priest; இனத்துரோகம், treachery towards relatives; பிதிர்துரோகம், sin against one's ancestors.

Miron Winslow


turōkam,
n. drōha.
1. Harm, evil;
தீங்கு.

2. Crime, heinous offence, wrong, sin;
பாதகம்

3. Perfidy, treason, treachery, ingratitude, of which there are five kinds, viz., irāca-t-turōkam, cuvāmi-turōkam, kuru-t-turōkam, iṉa-t-turōkam, pitir-t-turōkam;
இராசத்துரோகம், சுவாமித்துரோகம், குருத்துரோகம், இனத்துரோகம், பிதிர்த்துரோகம் என்ற ஐவகை நன்றியில் செய்கை.

4. Cheating, deceiving;
ஏமாற்றுகை. Loc.

DSAL


துரோகம் - ஒப்புமை - Similar