Tamil Dictionary 🔍

தொழுவறை

tholuvarai


காண்க : தொழுவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாட்டுக் கொட்டில். தொழுவறை வவ்விக் கன்றுடைப் பெருநிரை மன்றுநிறை தரூஉம் (அகநா. 253). Cattle-shed;

Tamil Lexicon


toḻu-v-aṟai,
n. தொழு+.
Cattle-shed;
மாட்டுக் கொட்டில். தொழுவறை வவ்விக் கன்றுடைப் பெருநிரை மன்றுநிறை தரூஉம் (அகநா. 253).

DSAL


தொழுவறை - ஒப்புமை - Similar