Tamil Dictionary 🔍

தழுவணை

thaluvanai


பக்கத்தில் அணைத்துக்கொள்ளும் பஞ்சணை ; திண்டு ; கடலட்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடலட்டை. (யாழ். அக.) 3. Sea-leech; திண்டு. (யாழ். அக). 2. Cushion for reclining; பக்கத்தில் அணைத்துக் கொள்ளும் பஞ்சணை. 1. Side bolster, cushion;

Tamil Lexicon


s. (தழுவு+அணை) a side bolster, நெடுந்தலையணை.

J.P. Fabricius Dictionary


, [tẕuvṇai] ''s.'' A side bolster, நெடுந்தலை யணை; [''ex'' தழுவு, ''v.'']

Miron Winslow


taḻu-v-aṇai,
n. id. + அணை.
1. Side bolster, cushion;
பக்கத்தில் அணைத்துக் கொள்ளும் பஞ்சணை.

2. Cushion for reclining;
திண்டு. (யாழ். அக).

3. Sea-leech;
கடலட்டை. (யாழ். அக.)

DSAL


தழுவணை - ஒப்புமை - Similar