தொழுகை
tholukai
வணங்குகை ; தெய்வ வழிபாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெய்வப் பிரார்த்தனை. Muham. 2. Prayer; வணங்குகை. தொழுகையரழுகையர் துவள்கைய ரொருபால் (திருவாச. 20, 4). 1. Worshipping, adoration;
Tamil Lexicon
toḻukai,
n. id.
1. Worshipping, adoration;
வணங்குகை. தொழுகையரழுகையர் துவள்கைய ரொருபால் (திருவாச. 20, 4).
2. Prayer;
தெய்வப் பிரார்த்தனை. Muham.
DSAL