தொழுத்தை
tholuthai
காண்க : தொழும்பி ; பணிப்பெண் ; கற்பில்லாதவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கற்பில்லாதவள். (சூடா.) 2. cf. dhūrtā. Immoral woman; பணிப்பெண். தொழுத்தையாற் கூறப்படும் (நாலடி, 326). 3. Maidservant; அடிமைப்பெண். தொழுத்தை யோந் தனிமையும் (திவ். திருவாய். 10, 3, 4). 1. Slave-woman;
Tamil Lexicon
s. a short wicked woman. வசவி; 2. a menial slave woman.
J.P. Fabricius Dictionary
அடிமைப்பெண், வசவி.
Na Kadirvelu Pillai Dictionary
, [toẕuttai] ''s.'' A short wicked wo man, வசவி. (சது.) 2. A menial, slave woman, அடிமைப்பெண்.
Miron Winslow
toḻuttai,
n. id. (K. toḷtu.)
1. Slave-woman;
அடிமைப்பெண். தொழுத்தை யோந் தனிமையும் (திவ். திருவாய். 10, 3, 4).
2. cf. dhūrtā. Immoral woman;
கற்பில்லாதவள். (சூடா.)
3. Maidservant;
பணிப்பெண். தொழுத்தையாற் கூறப்படும் (நாலடி, 326).
DSAL