Tamil Dictionary 🔍

தொழுதகுதெய்வம்

tholuthakutheivam


வணங்குதற்குரியவளான அருந்ததி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[வணங்குதற்குரியவள்] அருந்ததி. தொழுதகு தெய்வமன்னாள் (சீவக. 1912). Arundhati, as worthy of worship;

Tamil Lexicon


toḻu-taku-teyvam,
n. தொழுதகு-+.
Arundhati, as worthy of worship;
[வணங்குதற்குரியவள்] அருந்ததி. தொழுதகு தெய்வமன்னாள் (சீவக. 1912).

DSAL


தொழுதகுதெய்வம் - ஒப்புமை - Similar