குலதெய்வம்
kulatheivam
ஒரு குலத்தார் வழிவழியாக வழிபடும் தெய்வம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See குலதேவதை. அவரெங்கள் குலதெய்வமே (திவ். பெரியதி. 2, 6, 4).
Tamil Lexicon
, ''s.'' The family, tutelary deity. 2. The deity of the tribe.
Miron Winslow