தொழுகுலம்
tholukulam
அந்தணர்குலம் ; குலதெய்வம் ; குலமாகத் தொழத்தக்கவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குலதெய்வம். துலங்குகின்றே னடியே னுடையாயென் றொழுகுலமே (திருவாச.6, 28). 2. Family deity; குலமாகத் தொழத்தகவர். எந்தொழுகுலந் தாங்களே ( திவ். திருவாய்.3, 7, 8). 3. Persons who make their family worthy of being worshipped; பிராமண குலம். தொழுகுலச் சிறுவன் (திருவிளையானை.32). 1. The Brahmin caste, as worthy of worship;
Tamil Lexicon
பிரமவருணம்
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The brahman caste, பிராணகுலம். ''(p.)''
Miron Winslow
toḻu-kulam,
n. id.+
1. The Brahmin caste, as worthy of worship;
பிராமண குலம். தொழுகுலச் சிறுவன் (திருவிளையானை.32).
2. Family deity;
குலதெய்வம். துலங்குகின்றே னடியே னுடையாயென் றொழுகுலமே (திருவாச.6, 28).
3. Persons who make their family worthy of being worshipped;
குலமாகத் தொழத்தகவர். எந்தொழுகுலந் தாங்களே ( திவ். திருவாய்.3, 7, 8).
DSAL