Tamil Dictionary 🔍

வழித்தெய்வம்

valitheivam


குலதெய்வம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குலதெய்வம். எங்கள் வழித்தெய்வம் போல்வான் (சூடா. பாயி. 6). Family god, tutelary deity;

Tamil Lexicon


vaḻi-t-teyvam
n. id.+.
Family god, tutelary deity;
குலதெய்வம். எங்கள் வழித்தெய்வம் போல்வான் (சூடா. பாயி. 6).

DSAL


வழித்தெய்வம் - ஒப்புமை - Similar