Tamil Dictionary 🔍

தொள்கு

tholku


வலை ; சேறு ; பள்ளம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வலை. தொள்கின்றலை யெய்திய மானென (கம்பரா. சடாயுவு. 130). 1. Net for trapping; சேறு. யானை தொள்கொடுங் கிடந்ததென்ன (கம்பரா. வாலிவ. 73). (இலக். அக.) 2. Slush, mire; பள்ளம். (W.) 3. Excavation, pit;

Tamil Lexicon


s. a pit, an excavation, குழி.

J.P. Fabricius Dictionary


வலை.

Na Kadirvelu Pillai Dictionary


, [toḷku] ''s.'' A pit, as excavation, குழி; [''ex'' தொள், ''et'' கு.] (கம்பராமா.)

Miron Winslow


toḷku,
n. id.
1. Net for trapping;
வலை. தொள்கின்றலை யெய்திய மானென (கம்பரா. சடாயுவு. 130).

2. Slush, mire;
சேறு. யானை தொள்கொடுங் கிடந்ததென்ன (கம்பரா. வாலிவ. 73). (இலக். அக.)

3. Excavation, pit;
பள்ளம். (W.)

DSAL


தொள்கு - ஒப்புமை - Similar