Tamil Dictionary 🔍

இற்றுப்போதல்

itrruppoathal


நைந்துபோதல் ; அழுகிப் போதல் ; முரிந்துபோதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நைந்துபோதல். To be worn off, reduced, broken; to become decayed;

Tamil Lexicon


iṟṟu-p-pō-
v. intr. id.+.
To be worn off, reduced, broken; to become decayed;
நைந்துபோதல்.

DSAL


இற்றுப்போதல் - ஒப்புமை - Similar