Tamil Dictionary 🔍

அற்றுப்போதல்

atrruppoathal


முழுதும் ஒழிதல் ; இடைமுறிதல் ; முழுதும் கைவருதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முழுதும் ஒழிதல். வியாதி அற்றுப்போயிற்று. 2. To cease completely, as a disease; முழுதுங் கைவருதல். Colloq. 3. To have complete possession; இடைமுறிதல். 1. To be severed;

Tamil Lexicon


aṟṟu-p-pō-
v. intr. அறு1-+.
1. To be severed;
இடைமுறிதல்.

2. To cease completely, as a disease;
முழுதும் ஒழிதல். வியாதி அற்றுப்போயிற்று.

3. To have complete possession;
முழுதுங் கைவருதல். Colloq.

DSAL


அற்றுப்போதல் - ஒப்புமை - Similar