Tamil Dictionary 🔍

தொம்பை

thompai


கடவுளுக்குமுன் கொண்டு செல்லும் எடுபிடிகளில் ஒன்று ; மூங்கிலாலான நெற்குதிர் ; தேர் முதலியவற்றின் ஆடைத்தொங்கல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூங்கிலாலான நெற்குதிர். அவனைத்தொம்பை மேவுவித்து (பஞ்சதந். மித்திர.183). 1. Grain bin, high wicker-basket used as a receptacle for grain; . 2. See தொம்பைமாலை. Loc. கடவுளுக்கு முன் கொண்டு செல்லும் எடுபிடிகளிலொன்று. Loc. 3. A Paraphernal article carried before an idol;

Tamil Lexicon


தொம்பைக்கூடு, s. a high basket for grain.

J.P. Fabricius Dictionary


[tompai ] --தொம்பைக்கூடு, ''s.'' A high basket for grain, தானியஞ்சேமிக்குங்கூடு. See under கூண்டு.

Miron Winslow


tompai,
n. cf. தொப்பை1. [K. tombe.]
1. Grain bin, high wicker-basket used as a receptacle for grain;
மூங்கிலாலான நெற்குதிர். அவனைத்தொம்பை மேவுவித்து (பஞ்சதந். மித்திர.183).

2. See தொம்பைமாலை. Loc.
.

3. A Paraphernal article carried before an idol;
கடவுளுக்கு முன் கொண்டு செல்லும் எடுபிடிகளிலொன்று. Loc.

DSAL


தொம்பை - ஒப்புமை - Similar