தொப்பி
thoppi
தலையணி ; கள் ; கமுகின் பாளைமடல் ; மிருதங்கத்தின் இடப்பக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிருதங்கத்தின் இடதுபக்கம். (கலை மகள், xii, 401.) Left side of a mirutaṅkam; கமுகிணி பாளைமடல் . (W.) 4. Integuments of areca-flower ; . See தோப்பி. (பெரும்பாண், 142, கீழ்க்குறிப்பு) . குல்லா தொப்பியு முகத்திடைத் துலக்கமுளராகி (திருவாத.பு.குதிரையிட்.16) . 1. A kind of head-dress; தலைப்பாகையினுட்குல்லா. 2. Cap worn underneath a turban; muham ; ஜரோப்பியர் அணியுங் குல்லாவகை. 3. Topee, sola hat, pith hat, sun hat;
Tamil Lexicon
(Hind. டோபி) a hat, a cap, a bonnet. தொப்பிபோட்டுக்கொள்ள, to put on the hat. தொப்பிகழற்ற, to take off the hat in reverence. தொப்பிக்காரர், Europeans and Eurasians as wearing hats.
J.P. Fabricius Dictionary
கள்.
Na Kadirvelu Pillai Dictionary
, [toppi] ''s.'' (''Hind.'' டோபி.) Hat, cap, bonnet, a manufactured head-dress, தலைக் குல்லா. ''(c.)''
Miron Winslow
toppi,
n.
See தோப்பி. (பெரும்பாண், 142, கீழ்க்குறிப்பு) .
.
toppi,.
n.U. topi.
1. A kind of head-dress;
குல்லா தொப்பியு முகத்திடைத் துலக்கமுளராகி (திருவாத.பு.குதிரையிட்.16) .
2. Cap worn underneath a turban; muham ;
தலைப்பாகையினுட்குல்லா.
3. Topee, sola hat, pith hat, sun hat;
ஜரோப்பியர் அணியுங் குல்லாவகை.
4. Integuments of areca-flower ;
கமுகிணி பாளைமடல் . (W.)
toppi
n.
Left side of a mirutaṅkam;
மிருதங்கத்தின் இடதுபக்கம். (கலை மகள், xii, 401.)
DSAL