கொன்னை
konnai
koṉṉai,
n. கொன்னு-.
1. Stammering, imperfect articulation;
திக்கிப்பேசுகை. Loc.
2. Babbling;
குழறுகை.
koṉṉai,
n. தொன்னை.
Cup made of leaves;
தொன்னை. Loc.
koṉṉai
n. prob. கொன்.
Contempt;
இகழ்ச்சி. கத்துருதாசியாகிக் கொன்னையுற்றிடுகி (வேதாரணி. சேடன். 7).
DSAL