Tamil Dictionary 🔍

தாந்தி

thaandhi


மன அடக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனவடக்கம். தழைத்த நற்சாந்தி தாந்தியே பெருக்கும் (வேதாரணி.மேன்மைச்.2). Self-restraint;

Tamil Lexicon


tānti,
n. dānti.
Self-restraint;
மனவடக்கம். தழைத்த நற்சாந்தி தாந்தியே பெருக்கும் (வேதாரணி.மேன்மைச்.2).

DSAL


தாந்தி - ஒப்புமை - Similar