Tamil Dictionary 🔍

உத்தரவு

utharavu


அனுமதி ; விடுதலை ; கட்டளை ; விடை ; தெய்வக் கட்டளை ; மறுமொழி ; தெய்வ சம்மதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அனுமதி. 2. Grant, leave; விடை. 4. Answer, reply; தெய்வசம்மதம். 3. Divine permission such as that suggested in dreams or revealed by inspiration; கட்டளை. 1. Order, command;

Tamil Lexicon


உத்திரவு, s. permission, விடு தலை; 2. an order, கட்டளை; 3. answer, உத்தாரம். உத்தரவு கேட்க, to beg leave. உத்தரவு கொடுக்க, to give leave. உத்தரவு செய்ய, to grant permission, to order. உத்தரவுச் சீட்டு, a passport. உத்தரவு பிறந்தது. --ஆயிற்று, an order has been passed. தடுப்புத்தரவு, தடையுத்தரவு. prohibition.

J.P. Fabricius Dictionary


, [uttrvu] ''s.'' Permission, grant, leave (of superiors), விடுதலை. 2. A government order, கட்டளை. 3. Answer, reply, விடை. 4. A divine permission suggested in dreams, or revealed by inspiration, தேவோத்தரவு. அவனுக்குக்கதிர்காமத்திற்குப்போகஉத்தரவுகிடைத் தது. He has obtained divine permission to go on a pilgrimage to Cathirgamam (a place sacred to Soobramania).

Miron Winslow


uttaravu
n. ut-tara. [T. uttaruvu, M. uttaravu.] Colloq.
1. Order, command;
கட்டளை.

2. Grant, leave;
அனுமதி.

3. Divine permission such as that suggested in dreams or revealed by inspiration;
தெய்வசம்மதம்.

4. Answer, reply;
விடை.

DSAL


உத்தரவு - ஒப்புமை - Similar