தொத்துமரம்
thothumaram
விட்டிறப்பிற்சேர்க்கும் ஒட்டுமரம். 1. Rafter-pieces added on to the eaves extending the roof; சதுரமான வீட்டின் மூலைக்கையிலொட்டிய சட்டம் 2. Short pieces of wood joined at the corners in a square house;
Tamil Lexicon
, ''S.'' Pieces of rafters, joined on at the eaves, to extend the roof, ஒட்டுமரம். 2. Short pieces of rafters joined at the corners in a square house, மூலைக்கையிலொட்டுத்துண்டு.
Miron Winslow
tottu-maram,
n.id.+.
1. Rafter-pieces added on to the eaves extending the roof;
விட்டிறப்பிற்சேர்க்கும் ஒட்டுமரம்.
2. Short pieces of wood joined at the corners in a square house;
சதுரமான வீட்டின் மூலைக்கையிலொட்டிய சட்டம்
DSAL