தத்தரம்
thatharam
நடுக்கம் ; மிகுவிரைவு ; தந்திரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நடுக்கம். Loc. 1. [K. tattara.] Tremulousness, quivering; மிகுவிரைவு. தத்தரமாய்க் காலிவிட்ட தண்டைகளும் (விறலிவிடு. 1052). 2. Over-hastiness, flurry; உபரித் தொழில்வகை. (தெய்வச். விறலி விடு. 256.) A mode of coition; தந்திரம். செலவுக்குத் தத்தரமாக் கேட்டாள் (விறலிவிடு.755). Artfulness, cunning;
Tamil Lexicon
s. trembling, நடுக்கம்; 2. overhastiness, விரைவு.
J.P. Fabricius Dictionary
, [tttrm] ''s.'' Tremulousness, quivering, நடுக்கம். 2. Over-hastiness, flurry, விரைவு. ''(R.)'' Compare ஆத்திரம்.
Miron Winslow
tattaram,
n.
1. [K. tattara.] Tremulousness, quivering;
நடுக்கம். Loc.
2. Over-hastiness, flurry;
மிகுவிரைவு. தத்தரமாய்க் காலிவிட்ட தண்டைகளும் (விறலிவிடு. 1052).
tattaram,
n. perh. tantra.
Artfulness, cunning;
தந்திரம். செலவுக்குத் தத்தரமாக் கேட்டாள் (விறலிவிடு.755).
tattaram
n. perh. tatara.
A mode of coition;
உபரித் தொழில்வகை. (தெய்வச். விறலி விடு. 256.)
DSAL