Tamil Dictionary 🔍

தொன்மரம்

thonmaram


பழைமையான மரமான ஆலமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[பழமையான மரம்] ஆலமரம். பிங். தூங்குசிறை வாவலுறை தொன்மரங்க ளென்ன (சீவக. 498). Common banyan, as the ancient tree;

Tamil Lexicon


s. (தொல்+மரம்) the banyan tree, ஆல் (lit. the ancient tree).

J.P. Fabricius Dictionary


ஆலமரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [toṉmrm] ''s.'' Banyan tree, ''(lit.)'' the ancient tree, ஆல்; ''ex'' தொல்.]

Miron Winslow


toṉ-maram,
n. தொல்+.
Common banyan, as the ancient tree;
[பழமையான மரம்] ஆலமரம். பிங். தூங்குசிறை வாவலுறை தொன்மரங்க ளென்ன (சீவக. 498).

DSAL


தொன்மரம் - ஒப்புமை - Similar