Tamil Dictionary 🔍

ஆத்துமம்

aathumam


உயிர் ; உயிரி ; அரத்தை ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயிர். ஆத்துமம்விட் டிறக்குநாள் (குற்றா.குற.கடவுள் வணக்.6). Life; (மூ.அ.) Galangal. See அரந்தை.

Tamil Lexicon


ஆத்துமா, ஆத்மா, s. the soul, life உயிர். ஆத்துமசுத்தி, purity of the heart. ஆத்தும ஞானம், self knowledge, 2. spiritual godly wisdom. ஆத்துமஜன், ஆத்மஜன், a son; (fem. ஆத்மஜை, a daughter). ஆத்மஞ்ஞன், he who knows himself and his Master. ஆத்தும தத்துவ சாஸ்திரம், psychology ஆத்துமார்த்தம், anything done for the benefit of one's self or of the soul. சீவாத்துமா, the spirit of life. பரமாத்துமா, the Supreme Being; God மகாத்துமா, a holy patriarch; an illustrious holy person.

J.P. Fabricius Dictionary


[āttumam ] --ஆத்துமா, ''s.'' The soul, life, சீவாத்துமா. 2. A living creature, an animate or sentient being, சீவசெந்து. Wils. p. 19. ATMA and ATMAN.

Miron Winslow


āttumam
n. ātman.
Life;
உயிர். ஆத்துமம்விட் டிறக்குநாள் (குற்றா.குற.கடவுள் வணக்.6).

āttumam
n.
Galangal. See அரந்தை.
(மூ.அ.)

DSAL


ஆத்துமம் - ஒப்புமை - Similar