Tamil Dictionary 🔍

தத்துவம்

thathuvam


உண்மை ; பொருள்களின் குணம் ; இயல்பான அமைப்பு ; உடற்பலம் ; இந்திரிய பலம் ; அதிகாரம் ; பரமான்மா ; ஆன்மா ; அதிகாரபத்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகாபூதம் 5, தன்மாத்திரை 5, கன்மேந்திரியம் 5, ஞானேந்திரியம் 5, மனம், அகங்காரம், மகத்து, மூலப்பிரகிருதி ஆன்மா ஆகிய 25 மூலப்பொருள்கள்.(குறள், 27, உரை.) 4. (Sāṅkhya.) Reals, 25 in number, viz., 5 makāpūtam, 5 ta ṉmāttirai, 5 kaṉmēntiriyam, 5 āṉēntiriyam, maṉam, akaṅkāram, makattu, mūlappirakiruti and āṉmā; பரமான்மா. (சி. சி. 6, 5.) 6. God; ஆன்மா. (தத்துவப். 8, உரை.) Soul; உண்மை. தத்துவமான நெறி படரும் (நான்மணி, 29). 1. Truth, reality, substance ; பொருள்களின் குணம். 2. Essential nature of things, quality; இயல்பான அமைப்பு. தத்துவமன்று (திவ்.திருப்பா.19). 3. Constitution; தேகபலம். (யாழ்.அக.) 1. Bodily vigour, strength ; அசுத்ததத்துவம் 24-ம், சுத்தாசுத்ததத்துவம் 7-ம், சுத்ததத்துவம் 5-ம் ஆகிய 36 மூலப்பொருள்கள். அல்லது மேற்கூறிய 36-ம்இ புறநிலைக் கருவி 60-ம் ஆகிய 96 மூலப்பொருள்கள். 5. (šaiva.) Reals, thirty-six in number and of three classes, viz., twenty four acutta-tattuvam, seven cuttācutta-tattuvam and five cuttatattuvam, or ninety-six in number made up of the above thirty-six and sixty puṟanilai-k-karuvi; . 4. See தத்துவக்கடுதாசி. (J.) அதிகாரம். (J.) 3. Power, authority ; இந்திரியபலம். (W.) 2. Sexual energy or potency;

Tamil Lexicon


s. the essential nature of things, qualities, property, குணம்; 2. power, authority, அதிகாரம்; 3. truth, reality, உண்மை; 4. bodily vigour, strength, சத்துவம்; 5. sexual energy or appetite differing according to age, constitution etc; 6. physiology, natural philosophy, works treating on physics, தத்துவ நூல். தத்துவ ஆகமம், -நூல், a book of metaphysics. தத்துவக் கடுதாசி, a power of attorney, a warrant, a letter of administration. தத்துவ சாஸ்திரம், the philosophy of nature-as a science, physics, physiology, ontology, metaphysics. தத்துவ ஞானி, a philosopher, a professor of natural philosophy, a truly wise man acquainted with the 96 தத்துவம். தத்துவத்திரயம், a metaphysical triad, God, spirit and matter; 2. the three classes of faculties or powers, ஆத்தும தத்துவம், சிவதத்து வம், and வித்தியா தத்துவம். தத்துவன், Siva, as lord of all powers; 2. Argha of the Jainas. தத்துவாதி, தத்துவாதிகள், a class of the Brahman caste. தத்துவாதீதன், God as not depending on powers and faculties. ஆள் தத்துவம், personality. உடற்கூற்றுத் தத்துவம், the nature and constitution of the body anatomically considered. தெய்வ தத்துவம், the Godhead. வாலதத்துவம், juvenility. வீரதத்துவம், heroism.

J.P. Fabricius Dictionary


உண்மை.

Na Kadirvelu Pillai Dictionary


, [tattuvam] ''s.'' W. p. 363. TATVA. The real or essential nature of things (cor poreal and spiritual), குணம். 2. The soul of the universe. 3. The soul of man as part of the preceding. 4. Truth, reality, substance, உண்மை. 5. Elementary princi ples; property, qualities; constituent princi ples; in nature; operations, whether of deity or of creatures, including elements, bodily and mental organs, faculties; matter, &c., பிருதுவிமுதலியகருவிகள். 6. Physiology, na tural philosophy, works treating on phy sics, தத்துவநூல். 7. Power, authority, அதி காரம். 8. Bodily vigour, strength, சத்தவர். 9. Sexual energy or appetite--differing according to age, constitution, &c., இந்திரி யசத்தி. ''(c.)'' 1. ''[prov.]'' Letters of adminis tration, &c. (See தத்துவக்கடுதாசி.) 11. Cha racteristics of persons as regards their bodily powers, color, formation, physiog nomy, sexual appetite, &c., on the princi ples of erotics, குறிப்பு.

Miron Winslow


tattuvam,
n. tattva.
1. Truth, reality, substance ;
உண்மை. தத்துவமான நெறி படரும் (நான்மணி, 29).

2. Essential nature of things, quality;
பொருள்களின் குணம்.

3. Constitution;
இயல்பான அமைப்பு. தத்துவமன்று (திவ்.திருப்பா.19).

4. (Sāṅkhya.) Reals, 25 in number, viz., 5 makāpūtam, 5 ta ṉmāttirai, 5 kaṉmēntiriyam, 5 njāṉēntiriyam, maṉam, akaṅkāram, makattu, mūlappirakiruti and āṉmā;
மகாபூதம் 5, தன்மாத்திரை 5, கன்மேந்திரியம் 5, ஞானேந்திரியம் 5, மனம், அகங்காரம், மகத்து, மூலப்பிரகிருதி ஆன்மா ஆகிய 25 மூலப்பொருள்கள்.(குறள், 27, உரை.)

5. (šaiva.) Reals, thirty-six in number and of three classes, viz., twenty four acutta-tattuvam, seven cuttācutta-tattuvam and five cuttatattuvam, or ninety-six in number made up of the above thirty-six and sixty puṟanilai-k-karuvi;
அசுத்ததத்துவம் 24-ம், சுத்தாசுத்ததத்துவம் 7-ம், சுத்ததத்துவம் 5-ம் ஆகிய 36 மூலப்பொருள்கள். அல்லது மேற்கூறிய 36-ம்இ புறநிலைக் கருவி 60-ம் ஆகிய 96 மூலப்பொருள்கள்.

6. God;
பரமான்மா. (சி. சி. 6, 5.)

tattuvam,
n. sattva.
1. Bodily vigour, strength ;
தேகபலம். (யாழ்.அக.)

2. Sexual energy or potency;
இந்திரியபலம். (W.)

3. Power, authority ;
அதிகாரம். (J.)

4. See தத்துவக்கடுதாசி. (J.)
.

tattuvam
n. tat+tva.
Soul;
ஆன்மா. (தத்துவப். 8, உரை.)

DSAL


தத்துவம் - ஒப்புமை - Similar