இத்துமம்
ithumam
வசந்தம் ; விறகு ; ஒருவகைச் சுள்ளி ; காமம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காமம். 4. Sexual desire; வசந்தம். 1. Spring season; விறகு. 2. Fuel; ஒரு வகைச் சமித்து. 3. A Kind of sacrificial fuel;
Tamil Lexicon
சமித்து.
Na Kadirvelu Pillai Dictionary
ittumam
n. idhma. (நாநார்த்த.)
1. Spring season;
வசந்தம்.
2. Fuel;
விறகு.
3. A Kind of sacrificial fuel;
ஒரு வகைச் சமித்து.
4. Sexual desire;
காமம்.
DSAL