Tamil Dictionary 🔍

தொண்டர்

thondar


அடியார் ; அடிமைகள் ; உலகப்பற்றில் ஈடுபட்டவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடியார் தொண்டர்குழாந் தொழுதேத்த வருள்செய்வானை (தேவா.228, 3). 2. Devotees, as slaves of God; உலகப்பற்றில் ஈடு பட்டவர் எம்மானை யடைகிலாத் தொளையிலாச் செவித்தொண்டர் (தேவா.429, 3) . 3. Persons who are slaves to worldly pleasures ; அடிமைகள். 1. Slaves;

Tamil Lexicon


toṇṭar,
n.id.
1. Slaves;
அடிமைகள்.

2. Devotees, as slaves of God;
அடியார் தொண்டர்குழாந் தொழுதேத்த வருள்செய்வானை (தேவா.228, 3).

3. Persons who are slaves to worldly pleasures ;
உலகப்பற்றில் ஈடு பட்டவர் எம்மானை யடைகிலாத் தொளையிலாச் செவித்தொண்டர் (தேவா.429, 3) .

DSAL


தொண்டர் - ஒப்புமை - Similar