தண்டலர்
thandalar
பகைவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகைவர். தாணிழ னீங்கிய தண்டலரானோர் (சேதுபு.மங்கலதீர்த்.8). Enemies;
Tamil Lexicon
taṇṭalar,
n. தண்டு- + அல் neg. +.
Enemies;
பகைவர். தாணிழ னீங்கிய தண்டலரானோர் (சேதுபு.மங்கலதீர்த்.8).
DSAL