Tamil Dictionary 🔍

தொண்டியோர்

thontiyor


சோழகுலத்தோர் ; சேரர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோழகுலத்தோர். வங்க வீட்டத்துத் தொண்டியோரிட்ட வகிலும் (சிலப். ஊர்காண். 107). 1. The cholas ; சேரர். தொண்டியோர் பொருந (பதிற்றுப். 88). 2. The cheras ;

Tamil Lexicon


சோழகுலத்தோர்.

Na Kadirvelu Pillai Dictionary


toṇṭiyōr,
n.தொண்டி1.
1. The cholas ;
சோழகுலத்தோர். வங்க வீட்டத்துத் தொண்டியோரிட்ட வகிலும் (சிலப். ஊர்காண். 107).

2. The cheras ;
சேரர். தொண்டியோர் பொருந (பதிற்றுப். 88).

DSAL


தொண்டியோர் - ஒப்புமை - Similar