Tamil Dictionary 🔍

தொட்டியம்

thottiyam


ஒரு நாடு ; ஒரு மொழி ; சூனிய வித்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு பாஷை. (யாழ். அக.) 2. A language; சூனிய வித்தை. (W.) 3. Witchcraft and legerdemain; மதுரை ஜில்லாவின் மேற்குப்பகுதி. (Nels.) 1. A country identified with the western portion of Madura District;

Tamil Lexicon


s. a treatise on magic or witchcraft; 2. the name of a tract of land in the Coimbatore district, கொங்குநாடு. தொட்டியக்கரு, --வித்தைக்கரு, articles used in witchcraft. தொட்டியர், pl. (mas. தொட்டியன், fem. தொட்டியச்சி, தொட்டிச்சி) a class of people in கொங்குநாடு practising witchcraft or magic. தொட்டியவித்தை, witchcraft (as taught in the தொட்டியம்).

J.P. Fabricius Dictionary


ஓர்வகைக்கருநூல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [toṭṭiym] ''s.'' A treatise on magie. witcheraft or legerdemain, ஓர்வித்தை. 2. The name of a country in the Coimbatore district, ஓர்தேயம்.

Miron Winslow


toṭṭiyam,.
n. தொட்டியன் .
1. A country identified with the western portion of Madura District;
மதுரை ஜில்லாவின் மேற்குப்பகுதி. (Nels.)

2. A language;
ஒரு பாஷை. (யாழ். அக.)

3. Witchcraft and legerdemain;
சூனிய வித்தை. (W.)

DSAL


தொட்டியம் - ஒப்புமை - Similar