மட்டியம்
mattiyam
எழுவகைத் தாளத்துள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சத்ததாளத்தொன்று. (பிங்.) (பரத. தாள.19.) (Mus.) A variety of time-measure, one of catta-tāḷam, q.v.;
Tamil Lexicon
s. time in music, ஓர்தாளம்.
J.P. Fabricius Dictionary
, [maṭṭiyam] ''s.'' Time in music. See சத்த தாளம், under தாளம்.
Miron Winslow
maṭṭiyam
n. perh. madhya.
(Mus.) A variety of time-measure, one of catta-tāḷam, q.v.;
சத்ததாளத்தொன்று. (பிங்.) (பரத. தாள.19.)
DSAL