தொட்டியன்
thottiyan
தெலுங்கு தேசத்தில் உழவுத்தொழில் செய்துவந்து மதுரை நாட்டில் நாய்க்கன் என்ற பெயர்கொண்டு வாழும் ஒரு சாதியான். (E. T.) Person of a Telugu caste of cultivators, settled in the western portion of the Madura District, who assume the title Nāykkar ;
Tamil Lexicon
toṭṭiyaṉ,
n. [M. toṭṭiyan.].
Person of a Telugu caste of cultivators, settled in the western portion of the Madura District, who assume the title Nāykkar ;
தெலுங்கு தேசத்தில் உழவுத்தொழில் செய்துவந்து மதுரை நாட்டில் நாய்க்கன் என்ற பெயர்கொண்டு வாழும் ஒரு சாதியான். (E. T.)
DSAL