Tamil Dictionary 🔍

தொட்டகுறை

thottakurai


முற்பிறவியில் தொடங்கிவிட்ட வினைக்குறை ; தொடங்கிவிட்ட முற்றாப்பணி ; பயன்துய்க்காமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முற்பிறவியில் தொடங்கிவிட்ட வினைக்குறை.விட்ட குறை தொட்டகுறை யிரண்டு நிறைஇந்தனன் (அருட்பா, வி, சிவதரிசனம்.9) . Karma or action commenced in a previous birth and left unfinished, opp. to viṭṭakuṟai.

Tamil Lexicon


toṭṭa-kuṟai,
n.தொடு1-+.
Karma or action commenced in a previous birth and left unfinished, opp. to viṭṭakuṟai.
முற்பிறவியில் தொடங்கிவிட்ட வினைக்குறை.விட்ட குறை தொட்டகுறை யிரண்டு நிறைஇந்தனன் (அருட்பா, வி, சிவதரிசனம்.9) .

DSAL


தொட்டகுறை - ஒப்புமை - Similar