Tamil Dictionary 🔍

விட்டகுறை

vittakurai


முன்பிறப்பில் பயின்று விட்டதன் குறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முற்பிறவியில் செய்துவந்த கருமத்தை முற்றமுடியாமல் இடையே விட்டுவிட்டதால் இப்பிறப்பில் முன்னேற்றத்திற்குக் காரணமாகும் வினைப்பயன். புவிமேல் விட்டகுறை தொட்டகுறை யிரண்டு நிறைந்தனன் (அருட்பா, vi, சிவதரிசன். 9). Karma resulting from acts left incompletely performed in a previous birth, considered as the cause of progress in the present birth, dist. fr. toṭṭa-kuṟai;

Tamil Lexicon


viṭṭa-kuṟai
n. விடு1-+.
Karma resulting from acts left incompletely performed in a previous birth, considered as the cause of progress in the present birth, dist. fr. toṭṭa-kuṟai;
முற்பிறவியில் செய்துவந்த கருமத்தை முற்றமுடியாமல் இடையே விட்டுவிட்டதால் இப்பிறப்பில் முன்னேற்றத்திற்குக் காரணமாகும் வினைப்பயன். புவிமேல் விட்டகுறை தொட்டகுறை யிரண்டு நிறைந்தனன் (அருட்பா, vi, சிவதரிசன். 9).

DSAL


விட்டகுறை - ஒப்புமை - Similar