Tamil Dictionary 🔍

தட்டறை

thattarai


அடைப்பை முதலியவற்றிலுள்ள சிறிய உட்பை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடைப்பை முதலியவற்றிலுள்ள சிறிய உட்பை. கைவாளத் தட்டறையிற் சோதித்தேன். (விறலிவிடு.832). Small inner pouch in a bag;

Tamil Lexicon


taṭṭaṟai,
n. தட்டு2 +.
Small inner pouch in a bag;
அடைப்பை முதலியவற்றிலுள்ள சிறிய உட்பை. கைவாளத் தட்டறையிற் சோதித்தேன். (விறலிவிடு.832).

DSAL


தட்டறை - ஒப்புமை - Similar