Tamil Dictionary 🔍

தொந்தம்

thondham


இரட்டை ; புணர்ச்சி ; தொடர்பு ; பகை ; மரபுவழிநோய் ; ஆயுதவகை ; பழமை ; நெருங்கிய பழக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வமிசவழிநோய். (W.) 7. A chronic or hereditary disease; நெருங்கிய பழக்கம். 8. Familiarity, close intimacy; தொகுப்பு அவனுக்குந் அவளுக்கும் தொந்தமுண்டு. 9. Improper intimacy ; வாதபித்தசிலேட்டு. 6. Complication of the humours of the system; ஆயுதவகை. சவளமும் தொந்தமும் விட்டேறும் (தக்கயாகப்.569, உரை). 5. A kind of weapon; இரட்டை. 1. Pair, couple; சம்பந்தம். தொல்லை வல்வினைத் தொந்தந்தா னென்செயும் (தேவா.4, 4, ). 3. Connection; பகை நரர்க்கும் வானரர்க்கு முண்டோ தொந்தம் (இராமநா. கிஷ்.8). 4. Hatred, animosity, malice; புணர்ச்சி. 2. Sexual union;

Tamil Lexicon


(prop. துவந்தம்), s. a pair, சோடி; 2. union of sexes, சேர்க்கை; 3. adhering to (as a hereditary disease), தொடர்பு; 4. friendship, sympathy, அநுதாபம்; 5. improper familiarity, தொடிசு; 6. implacable hatred, தொந்திப்பு. தொந்தக்காரர், inveterate foes. தொந்தமாய், (தொந்திப்பாய்) இருக்க, to be very familiar with one. தொந்தயுத்தம், a duel, a close-determined fight between two persons. தொந்தரோகம், -வியாதி, internal, complicated and dangerous disease. தொந்தவினை, தொந்தார்த்தம், the fruits of former actions invariably following a person. தொந்தார்த்தனை, mutual hatred between two persons.

J.P. Fabricius Dictionary


, [tontam] ''s.'' (''St.'' துவந்தம்.) A pair, a couple, union of the sexes, சேர்க்கை. 2. Implacable hatred, inveterate animosity, malice, சலஞ்சாதிப்பு. (சது.) 3. Strife, con tention, போர். 4. Adhering to, as a here ditary or chronic disease, தொடர்பு. 5. Familiarity, அன்னியோன்னியம். 6. Sympa thy, உடன்படுகை. 7. Improper familiarity, தொடுசு. ''(c.)''

Miron Winslow


tontam,
n.dvandva.
1. Pair, couple;
இரட்டை.

2. Sexual union;
புணர்ச்சி.

3. Connection;
சம்பந்தம். தொல்லை வல்வினைத் தொந்தந்தா னென்செயும் (தேவா.4, 4, ).

4. Hatred, animosity, malice;
பகை நரர்க்கும் வானரர்க்கு முண்டோ தொந்தம் (இராமநா. கிஷ்.8).

5. A kind of weapon;
ஆயுதவகை. சவளமும் தொந்தமும் விட்டேறும் (தக்கயாகப்.569, உரை).

6. Complication of the humours of the system;
வாதபித்தசிலேட்டு.

7. A chronic or hereditary disease;
வமிசவழிநோய். (W.)

8. Familiarity, close intimacy;
நெருங்கிய பழக்கம்.

9. Improper intimacy ;
தொகுப்பு அவனுக்குந் அவளுக்கும் தொந்தமுண்டு.

DSAL


தொந்தம் - ஒப்புமை - Similar