மூதானந்தம்
moothaanandham
பேரின்பம் ; தன் கணவன் இறந்தபோதே மனைவி உயிர்நீங்கிய பேரன்பைக் கண்டோர் கூறும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பேரானந்தம். மூதானந்தவாரி தியே (அருட்பா, V, முறையிட்ட.9). 1. Supreme Bliss; தன்கணவன் இறந்தபோதே மனைவி உயிர்நீங்கிய பேரன்பை நினைந்து கண்டோர் கூறும் புறத்துறை. (தொல்.பொ.79.) 2. (Puṟap.) Theme in which the bystanders describe the great love of a wife dying immediately on her husband`s death;
Tamil Lexicon
mūtāṉantam
n. id.+.
1. Supreme Bliss;
பேரானந்தம். மூதானந்தவாரி தியே (அருட்பா, V, முறையிட்ட.9).
2. (Puṟap.) Theme in which the bystanders describe the great love of a wife dying immediately on her husband`s death;
தன்கணவன் இறந்தபோதே மனைவி உயிர்நீங்கிய பேரன்பை நினைந்து கண்டோர் கூறும் புறத்துறை. (தொல்.பொ.79.)
DSAL