தொடர்பு
thodarpu
தொடர்கை ; நட்பு ; உறவு ; நியதி ; ஒட்டுகை ; பாட்டு ; பரம்பரைத் தொடர்பு ; வரிசை ; காரண காரிய சம்பந்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாட்டு. (பிங்.) ஏனோர் வளங்கெழு தொடர்புபோலு மற்றைய பழமும் (பிரபுலிங். ஆரோக. 36). 3. Verse, poem ; ஒட்டுகை. (W.) 5. Stickiness; நியதி. உயிரெலா மெய்தி யோருழைத் தோற்றுழிப் பிரிந்துபோந் தொடர்பு (சேதுபு. கந்தமா. 82). 4. Rule, principle ; நட்பு. அஞ்சுக கேள்போற் பகைவர் தொடர்பு (குறள், 822). 2. Attachment, friendship ; . 1. See தொடர்ச்சி, 1, 2, 3, 4, 6, 8.
Tamil Lexicon
--தொடர்வு, ''v. noun.'' Conti nuance, succession, தொடர்ச்சி. 2. Series, tissue, train, range, chain, சங்கிலித்தொடர். 3. Friendship, constancy in friendship, attachment, சிநேகம். 4. Relationship, connexion by consanguinity, or affinity. உறவு. 5. Antiquity, hereditary sue cession. 6. Lineal descent, பரம்பரைத்தொ டர்பு. 7. Regular succession following one another, முறைமை. 8. Reciprocal suc cession, as the tree and its seed, and the countrary, பீசவிருட்சநியாயமாய்த்தொடர்கை. 9. Connexion, as of liquid particles, &c., ஒட்டுகை. ''(c.)'' 1. Verse, poetry, பா.
Miron Winslow
toṭarpu,
n.தொடர்-.
1. See தொடர்ச்சி, 1, 2, 3, 4, 6, 8.
.
2. Attachment, friendship ;
நட்பு. அஞ்சுக கேள்போற் பகைவர் தொடர்பு (குறள், 822).
3. Verse, poem ;
பாட்டு. (பிங்.) ஏனோர் வளங்கெழு தொடர்புபோலு மற்றைய பழமும் (பிரபுலிங். ஆரோக. 36).
4. Rule, principle ;
நியதி. உயிரெலா மெய்தி யோருழைத் தோற்றுழிப் பிரிந்துபோந் தொடர்பு (சேதுபு. கந்தமா. 82).
5. Stickiness;
ஒட்டுகை. (W.)
DSAL