Tamil Dictionary 🔍

தொடர்நிலைச்செய்யுள்

thodarnilaicheiyul


பழையதொரு கதைமேல் நாற்பொருளும் வனப்பும் அமைய இயற்றப்படும் செய்யுள் நூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பழையதொரு கதைமேற் நாற்பொருளும் வனப்பும் அமைய இயற்றப்படும் செய்யுணூல். (சீவக.1, உரை) . Narrative poem, epic poem ;

Tamil Lexicon


, ''s.'' A poem in which several connected actions are related, epic poetry, ஓர்வகைச்செய்யுள்.

Miron Winslow


toṭar-nilai-c-ceyyuḷ,
n. id.+.
Narrative poem, epic poem ;
பழையதொரு கதைமேற் நாற்பொருளும் வனப்பும் அமைய இயற்றப்படும் செய்யுணூல். (சீவக.1, உரை) .

DSAL


தொடர்நிலைச்செய்யுள் - ஒப்புமை - Similar