கரந்துறைச்செய்யுள்
karandhuraicheiyul
சித்திரகவி வகையுள் ஒன்று . அஃது ஒவ்வோரெழுத்து இடைவிட்டுப் படிக்கும்போது வேறு ஒரு செய்யுள் தோன்றும்படி எழுத்துகள் அமைத்துப் பாடப்பெறுவது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See கரந்துறைப்பாட்டு. (தண்டி. 95.)
Tamil Lexicon
மிறைக்கவியில்ஒன்று.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A poem so constructed as to conceal another poem within it, மிறைக்கவியிலொன்று.
Miron Winslow
karantuṟai-c-ceyyuḷ
n. id. +.
See கரந்துறைப்பாட்டு. (தண்டி. 95.)
.
DSAL