Tamil Dictionary 🔍

ஐந்திணைச்செய்யுள்

aindhinaicheiyul


உரிப்பொருள் தோன்ற ஐந்திணையையும் கூறும் நூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உரிப்பொருள்தோன்ற ஐந்திணையையுங் கூறும் பிரபந்தம். (இலக். வி. 849.) Poem describing the ain-tiṇai;

Tamil Lexicon


, ''s.'' A poem in which the five different kinds of soil are described and illustrated--one of the ninety-six பிரபந்தம், ஓர்பிரபந்தம். ''(p.)''

Miron Winslow


ai-n-tiṇai-c-ceyyuḷ
n. ஐந்திணை+.
Poem describing the ain-tiṇai;
உரிப்பொருள்தோன்ற ஐந்திணையையுங் கூறும் பிரபந்தம். (இலக். வி. 849.)

DSAL


ஐந்திணைச்செய்யுள் - ஒப்புமை - Similar