Tamil Dictionary 🔍

தொகைநிலைச்செய்யுள்

thokainilaicheiyul


பொருள் , பாட்டு , அளவு முதலியனபற்றி ஒருங்குதிரட்டப்பட்ட செய்யுள் நூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவராலேனும் பலராலேனும் பாடப்பட்டனவாய்ப் பொருள் இடம் காலம் தொழில் என்பனபற்றியும் பாட்டு அளவு என்பனபற்றியும் ஒருங்குதிரட்டப்பட்ட செய்யுள்நூல். (தண்டி. 4.) Anthology of poems collected on certain definite principles, opp. to toṭar-nilai-c-ceyyuḷ, q.v.;

Tamil Lexicon


, ''s.'' A poem con sisting of a fixed, even number of verses, ஓர்பிரபந்தம்.

Miron Winslow


tokai-nilai-c-ceyyuḷ
n. தொகைநிலை +.
Anthology of poems collected on certain definite principles, opp. to toṭar-nilai-c-ceyyuḷ, q.v.;
ஒருவராலேனும் பலராலேனும் பாடப்பட்டனவாய்ப் பொருள் இடம் காலம் தொழில் என்பனபற்றியும் பாட்டு அளவு என்பனபற்றியும் ஒருங்குதிரட்டப்பட்ட செய்யுள்நூல். (தண்டி. 4.)

DSAL


தொகைநிலைச்செய்யுள் - ஒப்புமை - Similar