தொடர்நிலைச்செய்யுட்குறியணி
thodarnilaicheiyutkuriyani
toṭar-nilai-c-ceyyuṭ-kuṟi-y-aṇi,
n.தொடர்நிலை+. (Rhet.)
A figure of speech in which the cause that is to be inferred is plainly stated in words ;
சாதிக்கவேண்டும் பொருளின் காரணத்தை வெளிப்படையாகக் கூறும் அணிவகை. (அணியி.60) .
DSAL