உரைச்செய்யுள்
uraicheiyul
கட்டுரை ; உரைப்பாட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கட்டுரை. வார்த்திகப் பொழிப்பென்பது உரைச்செய்யுளானும் பாச்செய்யுளானுஞ் செய்யப்படும். (சீ. போ. பா.) Prose composition;
Tamil Lexicon
urai-c-ceyyuḷ
n. id.+.
Prose composition;
கட்டுரை. வார்த்திகப் பொழிப்பென்பது உரைச்செய்யுளானும் பாச்செய்யுளானுஞ் செய்யப்படும். (சீ. போ. பா.)
DSAL