Tamil Dictionary 🔍

தொங்குபாலம்

thongkupaalam


நீரப்பரப்பில் தாங்கு தூண்களின்றிப் பிணைக்கப்பட்டிருக்கும் பாலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர்ப்பரப்பில் வண்டி செல்லும்படி பிணைக்கப்பட்டிருக்கும் இருப்புப்பாலம். (கட்டட.நாமா.11) . Suspension bridge ;

Tamil Lexicon


toṅku-pālam,
n. id.+.
Suspension bridge ;
நீர்ப்பரப்பில் வண்டி செல்லும்படி பிணைக்கப்பட்டிருக்கும் இருப்புப்பாலம். (கட்டட.நாமா.11) .

DSAL


தொங்குபாலம் - ஒப்புமை - Similar