Tamil Dictionary 🔍

பங்குபாகம்

pangkupaakam


பங்கு ; பாகப்பிரிவினை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாகப்பிரிவினை. அண்ணனும் தம்பியும் பங்குபாகம் செய்துகொண்டார்கள். 2. Partition; பங்கு. 1. Share, portion;

Tamil Lexicon


, ''s.'' Share, portion, பங்கு; sometimes பங்குபகிர்ச்சி.

Miron Winslow


paṅku-pākam,
n. id.+. Tinn.
1. Share, portion;
பங்கு.

2. Partition;
பாகப்பிரிவினை. அண்ணனும் தம்பியும் பங்குபாகம் செய்துகொண்டார்கள்.

DSAL


பங்குபாகம் - ஒப்புமை - Similar