Tamil Dictionary 🔍

தொக்கடம்போடுதல்

thokkadampoaduthal


உடம்பு பிடித்தல் ; கசக்கிச் சாறுபிழிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடம்புபிடித்தல். 1. To massage or press the limbs for relief; கசக்கிச் சாறுபிழிதல். 2. To crush and extract juice, as from leaves; to express;

Tamil Lexicon


tokkaṭam-pōṭu-,
v. intr. தொக்கடம்+. (W.)
1. To massage or press the limbs for relief;
உடம்புபிடித்தல்.

2. To crush and extract juice, as from leaves; to express;
கசக்கிச் சாறுபிழிதல்.

DSAL


தொக்கடம்போடுதல் - ஒப்புமை - Similar