Tamil Dictionary 🔍

தீர்க்கம்போடுதல்

theerkkampoaduthal


நெட்டெழுத்தின் நீட்சிக்குறியிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெட்டெழுத்தின் நீட்சிக்குறி வரைதல். To write the mark of length of a long vowel;

Tamil Lexicon


tīrkkam-pōṭu-,
v. intr. id.+.
To write the mark of length of a long vowel;
நெட்டெழுத்தின் நீட்சிக்குறி வரைதல்.

DSAL


தீர்க்கம்போடுதல் - ஒப்புமை - Similar