Tamil Dictionary 🔍

தொப்புள்

thoppul


கொப்பூழ் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொப்பூழ். (தக்கயாகப்.110, உரை.) See Navel ;

Tamil Lexicon


(கொப்பூழ்), s. navel. தொப்புளான், one whose navel is thick by an excrescency.

J.P. Fabricius Dictionary


கொப்பூழ்.

Na Kadirvelu Pillai Dictionary


, [toppuḷ] ''s.'' [''carrup. of'' கொப்பூழ். ''which see.''] The navel. ''(c.)''

Miron Winslow


toppuḷ,
n.கொப்பூழ்.
Navel ;
கொப்பூழ். (தக்கயாகப்.110, உரை.) See

DSAL


தொப்புள் - ஒப்புமை - Similar