குத்தகைப்பொருள்
kuthakaipporul
குத்தகைக்கு ஒப்பந்தப்படி கட்டவேண்டிய பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குத்தகைக்கு ஒப்பந்தப்படிக் கட்டவேண்டிய பொருள். Money payable by a lessee for the lease;
Tamil Lexicon
kuttakai-p-poruḷ,
n. id. +.
Money payable by a lessee for the lease;
குத்தகைக்கு ஒப்பந்தப்படிக் கட்டவேண்டிய பொருள்.
DSAL