Tamil Dictionary 🔍

தொகைச்சூத்திரம்

thokaichsoothiram


ஒரு பொருளின் பகுப்பை எண்ணிக்காட்டும் சூத்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு விஷயத்தின் பகுப்பை எண்ணிட்டுக்காட்டும் சூத்திரம். (நன். 20.) Sutra enumerating the classification of a topic;

Tamil Lexicon


, ''s.'' One of the six kinds of rules for composition. See சூத்தி ரம்.

Miron Winslow


tokai-c-cūttiram
n. id.+ sūtra. (Gram.)
Sutra enumerating the classification of a topic;
ஒரு விஷயத்தின் பகுப்பை எண்ணிட்டுக்காட்டும் சூத்திரம். (நன். 20.)

DSAL


தொகைச்சூத்திரம் - ஒப்புமை - Similar