செய்கைச்சூத்திரம்
seikaichsoothiram
புணர்ச்சிவிதி முடிபுவிதி முதலியவற்றை முடித்துக்காட்டும் விதிச்சூத்திரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புணர்ச்சிவிதி முடிபுவிதி முதலியவற்றை முடித்துக்காட்டும் விதிச்சூத்திரம். (நன். 20, உரை) . Sūtra containing directive rules on sandhi, syntax, etc., corresponding to vidhi Sūtras in Sanskrit ;
Tamil Lexicon
ceykai-c-cūttiram,
n. id. +. (Gram.)
Sūtra containing directive rules on sandhi, syntax, etc., corresponding to vidhi Sūtras in Sanskrit ;
புணர்ச்சிவிதி முடிபுவிதி முதலியவற்றை முடித்துக்காட்டும் விதிச்சூத்திரம். (நன். 20, உரை) .
DSAL